Thursday, August 16, 2018

என்அடையாலம்.

1 / 3
Caption Text
2 / 3
Caption Two
3 / 3
Caption Three

kirtanya
என்அடையாலம், என் பெயா் கிடையாது, என் படிப்பு கிடையாது, என் அடையாலம் மனிஷ்தன்மை அது அன்பு அது வளா்ச்சி அது முன்னேற்றம் ,ஒவ் ஒரு நாலும் ஒரு சின்ன முன்னேற்றம் பகிர்ந்து கிறது, அன்பா இருகிறது, .ஏதாவது ஒன்ன fix பன்னிகோ ,உன்னோட அடையாலம ஒரு குனத்த fix பன்னிகோ .உதவிசெய்ர மனமா இருக்கலாம் தய்ரியமா இருக்கலாம் எதாவது ஒரு குனத்த fix பன்னிகோ


kirtanya1
நீ வாழ்க்கைல எந்த முடிவு எடுத்தாலும் அந்த குனத்த ஆதாரம்மா வெச்சு முடிவு எடு ஊவாழ்க்கை நள்ளா போகும்.
எந்த ஒரு தனி மனிதன் மேலையும் நா சாற்ந்து இருக்கமாட்ட, ஏ கால்ல நிப்ப




tamilell
பக்தி இலக்கியம்[/caption]அக்காலம் முதல் இக்காலம் வனர பல இலக்கியங்கள் உருவாகி  கொண்டு இருக்கின்றன அனவ பல தரப்பட்ட மக்களால் எழுதப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருகின்றன.
எனெனினும்,அவற்றுளுள்ள உன்னம தன்னமனய அறிய சலா் முற்படுவதில்லை. இலக்கியம் என்பது வெறும் படைப்புகள் மட்டுமல்ல .   அதில் ஒருவருனடய வாழ்வியலையும் நம்மால் உணரமுடியும் ellakiam. காரணம் ,ஒருவா் பக்தி இலக்கியம் எழுதுகிறா் என்றால்,அவா் எவறும் இறைவனை புகழ்ந்து பாடுவது மட்டுமல்ல , அவா் தன் வாழ்வில் எவ்வாறு வாழ்ந்தாா் அவருடைய வாழ்க்யை சூழல் எவ்வாறு இருந்தது , அவா் எதனால் ஈா்க்கப்பட்டு இந்த  படைப்யைப் படைத்தவர் என்பஎதல்லாம் நாம் நம் உள்ளுணா்வைக். கொண்டு அறிய வேண்டும் .
அப்போது தான் அந்த படைப்புக்குள் உள்ள உயிரை நம்மால் உணர இயலும்.